திருச்சியில் 7-ஆம் தேதி திமுக பொதுக்கூட்டம் : ஸ்டாலின் அறிவிப்பு

திருச்சியில் 7-ஆம் தேதி திமுக பொதுக்கூட்டம் : ஸ்டாலின் அறிவிப்பு
திருச்சியில் 7-ஆம் தேதி திமுக பொதுக்கூட்டம் : ஸ்டாலின் அறிவிப்பு

வரும் 7-ஆம் தேதி திருச்சியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், “பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. இன்னும் 2 மாதத்தில் ஆட்சி மாற்றம் வர இருக்கிறது. திருச்சியில் வரும் 7 ஆம் தேதி மாநாடுபோல திமுக பொதுக்கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கவுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com