திமுக பொதுக்குழு தீர்மானங்கள் - முதல்வர் ஆலோசனை

48 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் இன்று திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com