தமிழ்நாடு
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
மார்ச் மாதம் 7 ஆம் தேதி திமுகவின் பொதுக்குழுக் கூட்டம், சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 7-3.2021 காலை 10 மணிக்கு திமுக பொதுக்குழு கூட்டம், சென்னை - கொட்டிவாக்கம், பழைய மாமல்லபுரம் சாலை, ஒய்.எம்.சி.ஏ திடலில் உள்ள அரங்கில் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.