தமிழ்நாடு
”பாஜக ஆட்சிக்கு வந்தால்...” - அண்ணாமலையின் பேச்சுக்கு திமுக, அதிமுக தரப்பின் பதில் என்ன?
"தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமநிலயதுறை கலைக்கப்படும், கோவில் முன்பு கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் சிலைகள் அகற்றப்படும்" என்ற அண்ணாமலையின் பேச்சுக்கு திமுக, அதிமுக எதிர்வினை ஆற்றியுள்ளது.
