தமிழ்நாடு
அழைப்பு விடுத்த செல்வப்பெருந்தகை.. தேமுதிகவிடம் இருந்து வந்த பதில்..
ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு விவகாரத்தில் அதிருப்தியில் இருக்கும் தேமுதிகவை, இந்தியா கூட்டணிக்கு வரும்மாறு செல்வப்பெருந்தகை, அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த விஜயபிரபாகரன் தெரிவித்த கருத்துகளை வீடியோவில் காண்க...