தமிழ்நாடு
மூன்று கட்சிகளிலும் பேரம் பேசுகிறதா தேமுதிக., - பத்திரிக்கையாளர் சுவாமிநாதன் சொல்வது என்ன.?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிகவுக்கு 6 தொகுதிகளை வழங்க அதிமுக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், தேமுதிகவின் நிலைபாடு என்னவாக இருக்கும் என்பது குறித்து விளக்குகிறார் பத்திரிக்கையாளர் சுவாமிநாதன்.
