RIP Vijayakanth: ‘கேப்டன்... கேப்டன்...’ - வழிநெடுக தொண்டர்கள் கோஷம்!

விஜயகாந்த் உடல், தேமுதிக அலுவலகத்தில் இருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சாலையின் இருபுறமும் காத்திருந்த தொண்டர்கள் கேப்டன் கேப்டன் என கோஷமிட்டு அஞ்சலி செலுத்திய காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது...
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com