தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே சுதீஷுக்கு கொரோனா தொற்று!

தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே சுதீஷுக்கு கொரோனா தொற்று!

தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே சுதீஷுக்கு கொரோனா தொற்று!
Published on

தேமுதிகவின் துணைச் செயலாளர் எல்.கே சுதீஷுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனயில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக 60 இடங்களில் போட்டியிடுகின்றது. தேமுதிக சார்பில் முக்கிய பரப்புரை பேச்சாளராக எல்.கே.சுதீஷ் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com