“ரீ கவுண்டிங் வரட்டும்.. மார்தட்டி ஏத்துக்குறேன்..” தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்த விஜயபிரபாகரன்

மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நூலிழையில் தோற்ற விஜயபிரபாகரன், மறுவாக்கு எண்ணிக்கை வேண்டி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், விருதுநகரில் மட்டும் இறுதி வரை இழுபறி நீடித்தது. முடிவில் மாணிக்கம் தாகூர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மறுவாக்கு எண்ணிக்கை வேண்டும் என தேமுதிக போர்க்கொடி உயர்த்தியது. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்திடமும் மனு அளித்துள்ளது. இதுவரை நடந்தது என்ன என்பதை விளக்குகிறது இந்த காணொளி.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com