“திருச்சி அதிமுக கூட்டணி பொதுக்கூட்டத்தில் தேமுதிக பிரசாரத்தை தொடங்குவோம்” - பிரேமலதா விஜயகாந்த்

“வருகின்ற 24 ஆம் தேதி திருச்சியில் அதிமுக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் தேமுதிக-வும் பங்கேற்கும். அண்ணன் எடப்பாடி அதற்கான அழைப்பை என்னை நேரில் சந்தித்து விடுத்துள்ளார். ஆகவே உறுதியாக நாங்கள் பங்கேற்போம்” - பிரேமலதா விஜயகாந்த்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com