'இன்னைக்கு வேலை செய்வது எனக்கு பெருமையா இருக்கு'' - பணியில் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள்!

தீபாவளி மட்டுமல்ல எந்த பண்டிகை காலமானாலும் களத்தில் இருந்து வேலை செய்வதில் முதன்மையானவர்கள் அரசு பேருந்து பணியாளர்கள் என்றால் அது மிகையில்லை. தீபாவளியான இன்று மக்கள் பணியாற்றும் அரசு பேருந்து பணியாளர்கள் என்ன சொன்னார்கள் வரிவாக பார்க்கலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com