
தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு செல்ல ஒரு வாடகை காரை சிலர் பகிர்ந்து கொண்டு பயணிக்கும் கார் பூலிங் முறை பெரிதும் உதவுகிறது. அதன் செயல்பாடு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
வாடகை காரில் கட்டணத்தை பகிர்ந்து கொண்டு பயணிக்க விரும்பும் மக்கள், கார் பூலிங் முறையில் ஒரு வாடகை காரில் கட்டணத்தை பகிர்ந்து கொண்டு பயணம் செய்கின்றனர். கட்டணத்தை பகிர்ந்து கொள்வதால் பயணச் செலவு குறைவதாக கருத்து தெரிவிக்கப்படும் நிலையில், கார் பூலிங் முறையால் போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் கூறுகின்றனர்.