பணம் கொடுத்து பார்க்க வரும் ரசிகர்களுக்கு இவ்வளவுதான் மரியாதையா?-கான்செர்ட் கலாசாரம் சொல்லும் பாடம்!

ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி ஏற்பட்ட நிகழ்ந்த கோளாறு காரணமாக ரசிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 10-ம் தேதியன்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி நடைபெற்றது. அதன் ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குளறுபடிகளால் பெருமளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து காவல்துறை சார்பில் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஓர் கலந்துரையாடலை இங்கே காணலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com