\
மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
Published on

திருவள்ளூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாற்றுத் திறனாளிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெறும் வேளையில் பீட்டாவை தடை செய்ய வேண்டும், காட்சிப்பட்டியலிலிருந்து காளைகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் போராட்டம் நடத்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com