”எனக்கு என்ன சொல்வதென்றே தெரியல, சினிமா உலகத்துக்கு இது கெட்ட நேரம்” - இயக்குநர் ரமேஷ் கண்ணா

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து காலமானார். ”இவர் பல்வேறு பன்முக கலைஞர். நானும் அவரும் சமீபத்தில் ஒரு படத்தில் நடித்தோம். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இனிமேலாவது சினிமா துறை மேலும் பல இழப்புகள் இல்லாமல் இருந்தால் சரி” - ரமேஷ் கண்ணா.
ஜி மாரிமுத்து
ஜி மாரிமுத்து PT

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com