தமிழ்நாடு
புயல் எங்கு கரையை கடக்கும்..? நொடிக்கு நொடி மாறும் காற்று.. கணித்துகூறிய வானிலை ஆய்வு மையம்!
தென்கிழக்கு வங்கக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், நாளை புயல் உருவானால் அது எங்கு கரையை கடக்கும் என்ற விவரத்தை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்குகிறார். அதனை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...