"பாஜக என்கிற சைத்தான்; அல்லா எங்களை நாடி..." - திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு

“எப்போ பாஜக கூட்டணியில் இருந்து விலகுவோம்னு எதிர்பார்த்திருந்தோம். இனிமேல் பள்ளிவாசல் தெரு, ஜமால் தெரு என எங்கும் ‘சீனிவாசா இங்க ஓட்டுகேட்டு வராதே’ன்னு யாரும் சொல்லமாட்டாங்க” என திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com