மக்களவைத் தேர்தல் 2024: வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கண்கலங்கிய திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் நடைபெற்ற வேட்பாளர அறிமுகக் கூட்டத்தில், அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சித் தலைவர் நெல்லை முபாரக் பேசும்போது, அப்பா என அழைத்ததால் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கண் கலங்கினார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com