கேரளா மருத்துவமனை
கேரளா மருத்துவமனைபுதியதலைமுறை

தமிழகத்தில் கேரள மாணவிக்கு நிகழ்ந்த கொடுமை! நடந்தது என்ன?

தேனியில் தனியார் செவிலியர் கல்லூரியில் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண் படித்து வருகிறார். இவர் கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், பின் இவரை திண்டுக்கல் ரயில்நிலையம் அருகில் இறக்கி விடப்பட்டு சென்றதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
Published on

தேனி தாளயம் பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண் படித்து வருகிறார். இவர் கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், பின் இவரை திண்டுக்கல் ரயில்நிலையம் அருகில் இறக்கி விடப்பட்டு சென்றதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து திண்டுக்கல் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com