திண்டுக்கல்: "நிழற்குடை இல்ல.. மழையிலும், வெயிலிலும் சாகுறோம்.." - பயணிகள் மனக்குமுறல்

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் இந்த பேருந்து நிலையத்தில் மக்களுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com