தமிழ்நாடு
தினகரன் அடிப்படை உறுப்பினரே கிடையாது: பாண்டியராஜன்
தினகரன் அடிப்படை உறுப்பினரே கிடையாது: பாண்டியராஜன்
தினகரன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது என க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக துணை பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பாண்டியராஜன் இவ்வாறு தெரிவித்தார்.