தமிழ்நாடு
சசிகலாவின் அரசியல் விலகலுக்கு தினகரன்தான் காரணம்: திவாகரன்
சசிகலாவின் அரசியல் விலகலுக்கு தினகரன்தான் காரணம்: திவாகரன்
சசிகலாவின் அரசியல் தொடர்பான முடிவு அறிவிப்பிற்கு முக்கிய காரணமே டிடிவி தினகரன்தான் எனவும், சசிகலா சிறை செல்லவும் அவர் தான் காரணம் எனவும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். புதியதலைமுறைக்கு அளித்த தொலைபேசி வாயிலான பேட்டியின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.