சசிகலாவை இன்று சந்திக்கிறார் தினகரன்

சசிகலாவை இன்று சந்திக்கிறார் தினகரன்

சசிகலாவை இன்று சந்திக்கிறார் தினகரன்
Published on

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலுள்ள சசிகலாவை சந்திப்பதற்காக, அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூரு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இன்று காலை விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்ட டிடிவி தினகரன், பிற்பகலில் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவைச் சந்திக்கிறார். சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுப்பப்பட்டு, விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சசிகலாவை டிடிவி தினகரன் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com