”முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள்” - டிடிவி தினகரன்!

”முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள்” - டிடிவி தினகரன்!

”முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள்” - டிடிவி தினகரன்!
Published on

தமிழக முதல்வராக இன்று பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”தமிழக முதலமைச்சராக பதவியேற்கு மு.க ஸ்டாலின் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள். தங்களின் பதவியேற்பு விழாவிற்கு அழைத்தமைக்கு நன்றி. கொரோனா பேரிடர் நேரத்தில் பொறுப்பேற்கும் தங்களின் பணி, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாத்திடும் வகையில் அமைந்திட வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com