DIGITAL EXCLUSIVE: மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்... அரசியல் கட்சியினர், நிபுணர்களின் கருத்து என்ன?

மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள், சாதக பாதகங்களை நிபுணர்கள், அரசியல் கட்சியினர் நம்மோடு பகிர்ந்துகொள்கின்றனர். அவற்றை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com