இது ஒரு இரக்கமற்ற செயல்! - வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

இது ஒரு இரக்கமற்ற செயல்! - வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike
இது ஒரு இரக்கமற்ற செயல்! - வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஏப்ரல் 28-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘பெட்ரோல், டீசல் வரிச்சுமைக்கு யார் பொறுப்பு? மத்திய அரசா? மாநில அரசா?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.

ஒரே நாடு ஒரே வரி என்றால், பெட்ரோல் விலை குறைப்பு மத்திய அரசின் கையில். மத்திய ஆட்சிக்கு மக்கள் மீது அக்கறை இல்லை.

இரண்டு அரசுகளும் பொறுப்பு. ஏன் என்றால் இருவரும் பெட்ரோலுக்கு வரி போடுவதால் விலை அதிகம் ஆகிறது

முதலில் மத்திய அரசு பின்பு இருவரும் சேர்ந்துதான். இது ஒரு இரக்கமற்ற செயல். மக்கள் நன்கு சிந்திக்கவேண்டும்.

I wonder that central govt doesn't govern any states, cause each state government governs their own state. Then why the central need the 60 to 80 percent of taxes on all things they collect in the name of tax. The tax of central govt is increased on fuel. Y they blame on states.

உக்ரைன் சண்டை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com