பிழைத்த குழந்தை.. உயிரிழந்த தாய்; உயிரை பறித்ததா சமூக வலைதளங்கள்? - நடந்தது என்ன?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் மட்டுமின்றி, தமிழர்கள் வசிக்கும் எல்லா பகுதிகளிலும் உருவான எழுச்சிக்கு சமூக வலைதளங்கள் முக்கிய காரணமாக அமைந்தன. ஆனால், இப்போது ஒரு உயிர் பறிபோனதற்கும் சமூக வலைதளங்கதான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com