தமிழ்நாடு
#BREAKING | "நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை" - சீமான் சொன்னது என்ன?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது. அதற்கு சீமான் மறுப்பு தெரிவித்துள்ளார். நமது செய்தியாளர் முருகேசன் தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் காண்க...