\
தினகரனுக்கு“குக்கர்”, சீமானுக்கு“விவசாயி” : தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு

தினகரனுக்கு“குக்கர்”, சீமானுக்கு“விவசாயி” : தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு

தினகரனுக்கு“குக்கர்”, சீமானுக்கு“விவசாயி” : தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு
Published on: 

அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு, 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான சின்னங்களை ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்.

2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். அதன்படி தமிழகம், புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு “பிரஷர் குக்கர்” சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு “ கரும்பு விவசாயி” சின்னமும் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்துக்கு “பேட்டரி டார்ச்” புதுச்சேரியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com