மழை : தருமபுரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மழை : தருமபுரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
மழை : தருமபுரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மழை காரணமாக தருமபுரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com