தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நீக்கம் - எம்பி மணி நியமனம்.. பின்னணி என்ன?

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த தர்மசெல்வம் நீக்கப்பட்டுள்ளார். தர்ம செல்வத்துக்குப் பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com