\
10-ஆம் தேதி முதல் காவல்துறையினருக்கு விடுப்பு இல்லை?

10-ஆம் தேதி முதல் காவல்துறையினருக்கு விடுப்பு இல்லை?

10-ஆம் தேதி முதல் காவல்துறையினருக்கு விடுப்பு இல்லை?
Published on

வரும் 10-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும்வரை காவல்துறையினருக்கு விடுப்பு அளிக்கக்கூடாது என தமிழக டிஜிபி ஜே.கே. திரிபாதி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டம், ஒழுங்கு பணிகளை மேற்கொள்வதற்காக, மாநிலம் முழுவதிலும் உள்ள காவல்துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 10-ஆம் தேதி முதல் காவல்துறையினருக்கு விடுப்பு அளிக்கக்கூடாது என, உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 
 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com