\
வங்கி லாக்கர்
வங்கி லாக்கர்புதிய தலைமுறை

வங்கி லாக்கருக்கான விதிமுறைகள் என்னென்ன? வங்கிகள் உத்தரவாதம் அளிக்குமா?

திருட்டு பயத்தின் காரணமாக விலை உயர்ந்த நகை போன்றவற்றை வங்கி லாக்கரில் வைக்கும் பழக்கம் மக்களிடம் இப்போது அதிகரித்து வருகிறது.
Published on

திருட்டு பயத்தின் காரணமாக விலை உயர்ந்த நகை போன்றவற்றை வங்கி லாக்கரில் வைக்கும் பழக்கம் மக்களிடம் இப்போது அதிகரித்து வருகிறது.

வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்கள் வைக்கலாம்? வங்கி லாக்கரின் விதிமுறைகள் என்னென்ன? லாக்கரில் வைக்கப்படும் பொருட்களுக்கு வங்கி உத்திரவாதம் தருமா? என்பது பற்றி தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com