தேங்காய்க்குள் அழகாய் வந்த விநாயகர்.. வியந்து பார்த்த பக்தர்கள்... எல்லோர் கண்ணும் இங்கதான்!

விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலம் செவ்வாய்ப்பேட்டையில், தென்னந்தோப்பிற்குள் விநாயகர் எழுந்தருளி காட்சியளிப்பது போன்ற பிரம்மாண்டமான அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com