சென்னை ECR-ல் பெண்களை அசச்சுறுத்திய வழக்கில் முக்கிய நபர் கைது.. காவல் துணை ஆணையர் விளக்கம்!

கார் துரத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த கானத்தூரில் கடந்த 25ஆம் தேதி இரவு காரில் சென்ற பெண்களை, திமுக கொடி பொருத்திய காரில் வந்த இளைஞர்கள் 8 பேர் துரத்தியதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியானது. இதுதொடர்பாக கானத்தூர் காவல் துறையினர் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 5 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கார் துரத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முழுத் தகவலை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.

deputy commissioner of police explains victimization of women in chennai ecr updates
இசிஆரில் பெண்களை இளைஞர்கள் காரில் துரத்திய விவகாரம்.. நடவடிக்கை என்ன? காவல் துணை ஆணையர் விளக்கம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com