\
அந்தமான் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வு!

அந்தமான் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வு!

அந்தமான் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வு!
Published on

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தொடர்ந்து தீவிரமடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையை நோக்கி அடுத்த மூன்று நாட்களுக்குள் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 3ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com