தமிழ்நாடு
மதுரை | இன்று நடக்கவிருந்த நிகழ்வு.. திருமாவளவன் கட்சிக் கொடியேற்ற அனுமதி மறுப்பு - காரணம் என்ன?
மதுரை மாவட்டம் வடக்கு தாலுகா வெளிச்சநத்தம் பகுதியில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் அக்கட்சியின் கொடியை ஏற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இது குறித்து செய்தியாளர் பிரசன்னா தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் காண்க...