தமிழ்நாடு
சிலமணி நேரங்களில் கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
சிலமணி நேரங்களில் கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் நகர்ந்துவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 30 கி.மீ தொலைவில் தாழ்வுமண்டலம் மையம் கொண்டுள்ளது.
சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 30 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இது இன்னும் சற்று நேரத்தில் கரையை கடக்க தொடங்கும் என்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை தொட்டவுடன் இரண்டு அல்லது மூன்று மணிநேரத்துக்குள் முழுவதுமாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.