உணர்ச்சிவசப்படாதீங்க..ஏன் இவ்ளோ கோபப்படுறீங்க.. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து அனல்பறந்த விவாதம்

'நீ என்னா வேலை பாக்குற. வீட்ல சும்மாதானே இருக்க. என சமூகத்தில் பெண்ணை உதாசீனம் படுத்தும்போது, பெண்கள் சும்மா இல்லை. அரசு அங்கீகரித்திருக்கிறது. பணத்தை எங்கிருந்து எடுக்கப் போறீங்க. இது மக்களோட வரிப்பணம்தான்' என்று திமுகவின் ராஜீவ்காந்தி பேசினார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com