\
”தா.பாண்டியனை காப்பாற்ற மருத்துவர்கள் பெரும் முயற்சி எடுத்தார்கள்” - முத்தரசன் பேட்டி

”தா.பாண்டியனை காப்பாற்ற மருத்துவர்கள் பெரும் முயற்சி எடுத்தார்கள்” - முத்தரசன் பேட்டி

”தா.பாண்டியனை காப்பாற்ற மருத்துவர்கள் பெரும் முயற்சி எடுத்தார்கள்” - முத்தரசன் பேட்டி
Published on: 

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தா.பாண்டியனை காப்பாற்ற மருத்துவர்கள் பெரும் முயற்சி எடுத்தார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்.

”தனது வாழ்வில் பல்வேறு சோதனைகளில் வெற்றிபெற்று வந்த தா.பா இப்போதும் வெற்றிபெற்று வருவார் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் அந்த நம்பிக்கை பொய்துப்போய்விட்டது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். அதேபோல ஒருவார காலத்திற்கு துக்கம் அனுஷ்டிக்கப்படும்”  என்றார் முத்தரசன்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com