பழனி : குண்டும் குழியுமாய் சாலை.. ஆளுநர் வருகையையொட்டி அவசரகதியில் சீரமைத்த பணியாளார்கள்!

பழனி: பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகள், ஆளுநர் வருகையையொட்டி அவசரகதியில் சீரமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பலமுறை புகார் கொடுத்தும் சரிசெய்யப்படாத சாலைகள், ஆளுநர் வருகையையொட்டி அவசரகதியில் சீரமைக்கப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com