சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயல்.. ரயில் மற்றும் விமான சேவை நிலவரம் என்ன?

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் ரயில் மற்றும் விமான சேவை ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், சென்னையில் நிலைமை சீரானதை அடுத்து புறநகர் மற்றும் வெளியூர் ரயில் சேவையும், விமான சேவையும் மீண்டும் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com