Cyclone Michaung: ஒரே நாளில் இவ்வளவு மழையா? சென்னை, திருவள்ளூரில் கொட்டித்தீர்த்த மழையின் அளவு

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில், கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில், டிசம்பர் 3 முதல் டிசம்பர் 4 ஆம் தேதி காலை 5:30 வரை பெய்த மழையின் அளவை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
heavy rain
heavy rainpt desk

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில், டிசம்பர் 3 முதல் டிசம்பர் 4 ஆம் தேதி காலை 5:30 வரை பெய்த மழையின் அளவை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னையில் அதிகபட்சமாக,

சோழிங்கநல்லூரில் 172.8

பெருங்குடி- 172.8

முகலிவாக்கம் - 135.9

மலர் காலனி - 186.9

உதாண்டி - 130.5

அடையாறு - 166.2

வானகரம் - 123.9

கோடம்பாக்கம் - 179.1

அம்பத்தூர் - 146.4

தேனாம்பேட்டை - 144.9

கொளத்தூர் - 152.4

ஐஸ் ஹவுஸ் - 144

கத்திவாக்கம் - 131.4

மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

heavy rain
Cyclone Michuang |விடிய விடிய அடித்து நொறுக்கிய மழை... சென்னையின் நிலை இதுதான்..!

இதேபோல திருவள்ளூர் மாவட்டத்தின் மழை அளவை, தமிழ்நாடு பேரிடர் மேலான்மை ஆணையம் அறிவித்துள்ளது. கீழே அதை காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com