தமிழ்நாடு
நெல்லூர் அருகே கரையை கடக்கும் மிக்ஜாம் புயல்... நேரடி ரிப்போர்ட்...
மிக்ஜாம் புயல் நெல்லூரில் கரையை கடக்கத் தொடங்கியுள்ள நிலையில், புயலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து களத்தில் இருந்து நமது செய்தியாளர் ராஜ்குமார் தரும் கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.