youtube thumbnailPT
தமிழ்நாடு
”3 நாட்களில் 6300 டன் பிளாஸ்டிக் கழிவுகள்” - புயலுக்குப் பின் வங்கக் கரையோரம் குவிந்த குப்பைகள்!
வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
சென்னை அடையாறு முகத்துவார பகுதியில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. இதில் மூன்று நாட்களில் மட்டும் 6300 டன் பிளாஸ்டிக் கழிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் கழிவுகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், கூறப்படுகிறது.