தமிழ்நாடு
மீண்டும் நகராமல் நின்றுபோன தாழ்வு மண்டலம்... எப்போது புயல் உருவாகும்?
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நகராமல் அப்படியே நிற்கிறது. கடந்த சில மணி நேரங்களாக 2 கி.மீ வேகத்தில் நகர்ந்துவந்த நிலையில், தற்போது நகராமல் நின்றுபோய் உள்ளது.
