தமிழ்நாடு
1972ம் ஆண்டுக்கு பிறகு பெருவெள்ளம்.. வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சேலம்!
ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலத்தில் ஏற்பட்ட கனமழையானது 1972 மழைப்பொழிவை எடுத்துக்காட்டியுள்ளது. எப்போதும் இல்லாதவகையில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அக்காட்சிகளை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்!