\
பெட்ரோல், டீசல் விலையோடு மல்லுக்கட்டும் கறிவேப்பிலை - விலை உயர்வுக்கு காரணம் என்ன?

பெட்ரோல், டீசல் விலையோடு மல்லுக்கட்டும் கறிவேப்பிலை - விலை உயர்வுக்கு காரணம் என்ன?

பெட்ரோல், டீசல் விலையோடு மல்லுக்கட்டும் கறிவேப்பிலை - விலை உயர்வுக்கு காரணம் என்ன?
Published on

காய்கறிகள் வாங்கும்போது இலவசமாக கொடுக்கப்பட்ட கறிவேப்பிலை தீடீரென பெட்ரோல் டீசல் விலைக்கே சவால்விடும் வகையில் உயர்ந்துள்ளது.

மளிகை கடையில் சண்டை போட்டாவது கொத்தமல்லி கறிவேப்பிலையை கைநிறைய அள்ளி பைநிறைய போடும் காலம் மலையேறிவிட்டது. தற்போது காசு கொடுத்தாலும் கறிவேப்பிலையை வாங்க முடிவதில்லை. ஒருகிலோ கறிவேப்பிலை பெட்ரோல் டீசல் விலையைவிட கூடுதலாக விற்கப்படுகிறது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com