எப்பொழுதும் பரபரப்பாகஇருந்த கோயம்பேடு பேருந்து நிலையத்தின் தற்போதைய நிலை! கண்ணீரை வரவழைக்கும் வீடியோ

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் புதிதாக திறக்கப்பட்ட நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது பற்றியும், அங்கிருக்கும் வியாபாரிகளின் நிலை குறித்தும் விளக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com