மிக்ஜாம் | ஒரு பாதி இருள்.. மறுபாதி வெளிச்சம்.. ஜாபர்கான்பேட்டை எப்படி இருக்கிறது?

சென்னை ஜாபர்கான்பேட்டை - MGR நகர் பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ளது. நீர் ஓரளவு வடிந்தபின், ஒருபுறம் மின்சாரம் இன்றியும் மறுபுறம் மின்சாரத்துடனுடம் இருந்தது. ட்ரோன் கேமராவில் புதிய தலைமுறை பதிவு செய்த அக்காட்சியை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com